Posts

Showing posts from October, 2020

தமிழ்நாடுஆசிரியர் சங்கம் மாநிலச்செய்தி : தஞ்சைமாவட்டம் புதிய நிருவாகிகள் நியமனம்

  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலச்செய்தி : தஞ்சைமாவட்டம் புதிய நிருவாகிகள் நியமனம் தலைவர் திருமதி ஆர்.விஜயலட்சுமி பட்டதாரி ஆசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி மெலட்டூர் தஞ்சை மாவட்டம்.9994349274 செயலாளர் திரு.T.மோகன் பட்டதாரி ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய . நடுநிலைப்பள்ளி புதுப்பட்டி தஞ்சாவூர் 9943118105 பொருளாளர் திரு. S.பாலசுப்பிரமணியன் அரசு மேல்நிலைப்பள்ளி மேம்பாலம் தஞ்சாவூர் 94 86 1556 14. துணைத் தலைவர் திரு G.திரவியகுமார் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி பந்தநல்லூர் தஞ்சை மாவட்டம்(9080051066) துணை செயலாளர் திரு.A.தமிழரசன் பட்டதாரி ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி துலுக்கவிடுதி பேராவூரணி தஞ்சை மாவட்டம். 7904629852 புதியப்பொறுப்பேற்கும் அனைவரும் சிறப்புடன் செயல்பட்டு ஆசிரியர்களின் தேவையறிந்து செயல்படவும் சங்கம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவும் கேட்டுக்கொள்கின்றேன். வாழ்த்துகளுடன், பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம். 98845 86716